Vehicle drivers request to repair

img

தரை மட்ட பாலத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

அன்னூர் சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள தரைமட்ட பாலத்தை சீரமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்